திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 407 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 407

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



ஓராய மேஉல கேழும் படைப்பதும்

ஓராய மேஉல கேழும் அளிப்பதும்

ஓராய மேஉல கேழுந் துடைப்பதும்

ஓராய மே உலகோடுயிர் தானே

Comments