திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 409 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 409

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்

மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்

பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்

கிப்பரி சேஇருள் மூடிநின் றானே.

Comments