திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 41 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

பாடல் 41

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV



 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV

சினம் செய்த நஞ்சுஉண்ட தேவர் பிரானைப்

புனம்செய்த நெஞ்சிடைப் போற்றவல் லார்க்கு

கனஞ்செய்த வாள்-நுதல் பாகனும் அங்கே

இனஞ்செய்த மான் போல் இணங்கிநின் றானே.

Comments