திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 411 | இரண்டாம் தந்திரம் | 10 | திதி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 411

 | இரண்டாம் தந்திரம் | 10 |  திதி

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்

புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்

புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்

புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே. 

Comments