திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 412 | இரண்டாம் தந்திரம் | 10 | திதி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 412

 | இரண்டாம் தந்திரம் | 10 |  திதி

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


தானே திசையொடு தேவரு மாய்நிற்குந்

தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந்

தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந்

தானே உலகில் தலைவனு மாமே.

Comments