திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 413 | இரண்டாம் தந்திரம் | 10 | திதி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 413

 | இரண்டாம் தந்திரம் | 10 |  திதி

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



 உடலாய் உயிராய் உலகம தாகிக்

கடலாய் கார்முகில் நீர்ப்பொழி வானாய்

இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி

அடையார் பெருவழி அண்ணல் நின்றானே.

Comments