திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 414 | இரண்டாம் தந்திரம் | 10 | திதி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 414

 | இரண்டாம் தந்திரம் | 10 |  திதி

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்

கூடு மரபிற் குணஞ்செய்த மாநந்தி

ஊடும் அவர்தம துள்ளத்து ளேநின்று

நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே.


Comments