திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 415 | இரண்டாம் தந்திரம் | 10 | திதி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 415

 | இரண்டாம் தந்திரம் | 10 |  திதி

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்குந்

தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்குந்

தானொரு காலந் தண்மழை யாய்நிற்குந்

தானொரு காலந்தண் மாயனு மாமே.

Comments