திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 416 | இரண்டாம் தந்திரம் | 10 | திதி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 416

 | இரண்டாம் தந்திரம் | 10 |  திதி

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்

இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்

முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்

அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே

Comments