திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 418 | இரண்டாம் தந்திரம் | 10 | திதி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 418

 | இரண்டாம் தந்திரம் | 10 |  திதி

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி

வெள்ளுயி ராகும் வெளியான் விளங்கொளி

உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்

தள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே. 

Comments