திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 420 | இரண்டாம் தந்திரம் | 10 | திதி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 420

 | இரண்டாம் தந்திரம் | 10 |  திதி

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி

நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்

பணுகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்

தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே.

Comments