திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 421 | இரண்டாம் தந்திரம் | 11 | சங்காரம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 421

 | இரண்டாம் தந்திரம் | 11 |  சங்காரம்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது

அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது

அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது

அங்கியவ் வீசற்குக் கைஅம்பு தானே

Comments