திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 424 | இரண்டாம் தந்திரம் | 11 | சங்காரம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 424

 | இரண்டாம் தந்திரம் | 11 |  சங்காரம்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி

அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி

ஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக்

குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே.

Comments