திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 425 | இரண்டாம் தந்திரம் | 11 | சங்காரம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 425

 | இரண்டாம் தந்திரம் | 11 |  சங்காரம்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்

வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாஞ்

சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்

உய்த்தசங் காரம் பரன் அருள் உண்மையே. 

Comments