திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 426 | இரண்டாம் தந்திரம் | 11 | சங்காரம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 426

 | இரண்டாம் தந்திரம் | 11 |  சங்காரம்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்

வைத்தசங் காரமும் மாயாசங் காரமாஞ்

சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்

உய்த்தசங் காரஞ் சிவன் அருள் உண்மையே.

Comments