திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 427 | இரண்டாம் தந்திரம் | 11 | சங்காரம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 427

 | இரண்டாம் தந்திரம் | 11 |  சங்காரம்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



 நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்

ஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல்

சுத்தசங் காரம் அதீதத்துட் டோ ய்வுறல்

உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே

Comments