திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 428 | இரண்டாம் தந்திரம் | 11 | சங்காரம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 428

 | இரண்டாம் தந்திரம் | 11 |  சங்காரம்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்

வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்

சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்

உய்த்தசங் காரமும் நாலாம் உதிக்கிலே.

Comments