திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 45 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 45

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


விதிவழி அல்லதுஇல் வேலை உலகம்;
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை;
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே.

Comments