திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 49 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

   திருமூலர் அருளிய திருமந்திரம்

   பாடல் 49

   பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

   THIRUMOOLAR THIRUMANDHIRAM

   SHIVA VISHNU TV



   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV

நரை பசு பாசத்து நாதனை உள்ளி,
உரைபசு பாசத்து ஒருங்க வல்லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடந்து, எய்த லாமே.

Comments