திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 50 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

   திருமூலர் அருளிய திருமந்திரம்

   பாடல் 50

   பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

   THIRUMOOLAR THIRUMANDHIRAM

   SHIVA VISHNU TV


   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV

சூடுவன்; நெஞ்சிடை வைப்பவன்; பிரான் என்று
பாடுவன்; பன்மலர் தூவிப் பணிந்து நின்று
ஆடுவன்; ஆடி, அமரர் பிரான் என்று
நாடுவன்; நான்இன்று அறிவது தானே.

Comments