திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 505 to 508 thirumoolar thirumandhiram shiva vishnu tv இரண்டாம் தந்திரம் 17. அபாத்திரம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -   505 to 508

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv

                                                             இரண்டாம் தந்திரம்

                                                                 17. அபாத்திரம் 

505

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்

பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்

சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது

காலங் கழிந்த பயிரது ஆகுமே.

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  506  

ஈவது யோக இயம நியமங்கள்

சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி

ஆவ தறிந்தன்பு தங்கா தவர்க்களுக்கு

ஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே.

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  507

  ஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன்

தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும்

காமாதி விட்டோ ர்க்குந் தூடணம் கற்பிப்போன்

போமா நரகில் புகான்போதங் கற்கவே.

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  508 

 மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்

அண்ணல் இவனென்றே அஞ்சலி அத்தனாய்

எண்ணி இறைஞ்சாதார்ககு ஈந்த இருவரும்

நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

Comments