திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 526 to 529 thirumoolar thirumandhiram shiva vishnu tv இரண்டாம் தந்திரம் 21. சிவ நிந்தை

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -   526 to 529

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv



     இரண்டாம் தந்திரம் 

     21. சிவ நிந்தை 



526

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே

அளிவுறு வார்அம ராபதி நாடி

எளியனென்று ஈசனை நீசர் இகழில்

கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  527

  முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்

விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்

அளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத்

தளிந்தவர்ககு அல்லது தாங்கஒண் ணாதே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 528

  அப்பகை யாலே அசுரரும் தேவரும்

நற்பகை செய்து நடுவே முடிந்தனர்

எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்

பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே. 

       SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


529

போகமும் மாதர் புலவி அதுநினைந்து

ஆகமும் உள்கலந்து அங்குஉள ராதலில்

வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற

நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.  

Comments