திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 537 to 538 thirumoolar thirumandhiram shiva vishnu tv இரண்டாம் தந்திரம் 23. மயேசுர நிந்தை

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -   537 to 538 

 thirumoolar thirumandhiram

 shiva vishnu tv




      இரண்டாம் தந்திரம்   

      23. மயேசுர நிந்தை  




537

ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்

ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்

ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர்

தாம்தாம் விழுவது தாழ்நர காகுமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

538 

ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே

ஞானியை வந்திப் பவனுமே நல்வினை

யான கொடுவினை தீர்வார் அவன்வயம்

போன பொழுதே புகுஞ்சிவ போகமே.  


Comments