திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 553 to 554 thirumoolar thirumandhiram shiva vishnu tv மூன்றாம் தந்திரம் 2. இமயம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -   553 to 554

  thirumoolar thirumandhiram 

shiva vishnu tv





     மூன்றாம் தந்திரம் 

      2.  இமயம் 

553

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்

செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்

கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே

அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

554   

கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்

நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய

வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்

இல்லான் இயமத் திடையில்நின் றானே. 

Comments