திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 555 to 557 thirumoolar thirumandhiram shiva vishnu tv மூன்றாம் தந்திரம் 3. நியமம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -   555 to 557

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv 




   மூன்றாம் தந்திரம்

   3. நியமம்  


555

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்

சோதியை ஆங்கே சுடுகின்ற அங்கியைப்

பாதியுள் மன்னும் பரசத்தி யோடுடன்

நீதி 1யுணர்ந்து நியமத்த னாமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

556

 தூய்மை 1அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை

வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை

காமங் களவு கொலையெனக் காண்பவை

நேமியீ ரைந்து நியமத்த னாமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

557

 தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்

சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி

மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து

நிவம்பல செய்யின் நியமத்த னாமே.

Comments