திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 558 to 563 thirumoolar thirumandhiram shiva vishnu tv மூன்றாம் தந்திரம் 4. ஆதனம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -   558 to 563

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv

     மூன்றாம் தந்திரம்  

      4. ஆதனம்  

558

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்

அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்

சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்

தங்க இருப்பத் தலைவனு மாமே  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

559 

 ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்

டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்

சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்

பார்திகழ் பத்மா சனமென லாகுமே  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

600

 துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து

அரிய முழந்தாளி லங்கையை நீட்டி

உருசி யொடுமுடல் செவ்வே யிருத்திப்

பரிசு பெறுமது பத்திரா சனமே  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

601

  ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு

முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்

தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்

குக்குட ஆசனங் கொள்ளலு மாமே 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 602 

 பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி

ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்

கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்

சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

603

  பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி

சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழு

1முத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்

பத்தொடு நூறு பலஆ சனமே

Comments