திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 56 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 56

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர் 

 ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார் 

 வேட்டு விருப்பார், விரதம் இல்லாதவர் 

 ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே.


 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

Comments