திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 60

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

பாடல் -60


அண்ண லருளா லருளுந்திவ் யாகமம்

 -விண்ணி லமரர் தமக்கும் விளங்கரிது 

எண்ணி லெழுபது கோடிநூறாயிரம்

 எண்ணிலும் நீர்மே லெழுத்தது வாகுமே.

Comments