திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 63 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 63

  பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV



பெற்றநல் லாகமம் காரணம் காமிகம்

 உற்றநல் வீர முயர்சிந்திய வாதுளம்

  மற்றவ்வி யாமள மாகுங்கா லோத்தரம்

 துற்றநற் சுப்பிரஞ் சொல்லு மகுடமே.



Comments