திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 69

 

பாடல் 69



மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்

 இந்திரன் சோமன் பிரம னுருத்திரன்,

 கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு

 இந்த எழுவரு மென்வழி யாமே.

Comments