திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 7 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 7 

  பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

  THIRUMOOLAR THIRUMANDHIRAM 

SHIVA VISHNU TV 



முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன்
 தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத்  தலைமகன்
 தன்னை, "அப்பா" எனில் அப்பனும் மாய் உளன்
 பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.


SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV 


பொன் போன்ற சகசிரதளத்தில் விளங்குபவன் சிவபெருமான். அவனே பழமையாகச் சமமாக வைத்து எண்ணப்படுகின்ற நான்முகன் திருமால் உருத்திரன் முதலிய மூவருக்கும் பழமையான வன். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைமகன். அவன் தன்னை 'அப்பா' என்று அழைக்கின் வந்து தந்தையாகி உதவுபவன்.

Comments