திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 70

 

திருமூலர் அருளிய திருமந்திரம் 


பாடல் 70


நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்

 நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு 

நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென

 நால்வரும் தேவராய் நாதரா னார்களே.

Comments