திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 76

 

திருமூலர் அருளிய திருமந்திரம் 

பாடல் 76


சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்

 மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்

 இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி

 உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்.

Comments