திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 797 to 798 thirumoolar thirumandhiram shiva vishnu tv மூன்றாம் தந்திரம் 17. வார சூலம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -  797 to 798

  thirumoolar thirumandhiram

  shiva vishnu tv



 மூன்றாம் தந்திரம்

 17. வார சூலம்  


797

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்

நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்

பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்

நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 798

 தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை

அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்

துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்

மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே  

Comments