திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 8 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 8  

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 




தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்; 
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை;
சேயினும் நல்லன்; அணியன் நல் அன்பர்க்கு;
தாயினும் நல்லன்; தாழ்சடை யோனே.


 SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV



தாழ்ந்த சட்டையை உடைய சிவபெருமான் தீயைவிட வெம்மை உடையவன்.( அடியார்க்கு) நீரைவிட குளிர்ந்தவன்; குழந்தையை விட நல்லவன்; பக்கத்தே விளங்குபவன்; நல்ல அடியார்க்குத் தாயை விட அருள் செய்பவன்; இவ்வாறிருந்தும் அப்பெருமானின் அருளை அறிபவன் எவரும் இலர்.

Comments