திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 80

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 80



இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி: 

இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே: 

இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே: 

இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே.

Comments