திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 81 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 81

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது? 

முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்;

 என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

 தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.

Comments