திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 87 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 87 

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV




 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

அங்கி மிகாமை வைத்தான் உடல்; வைத்தான்

 எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்;

 தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச்சாத்திரம்

 பொங்கி மிகாமை வைத்தான் பொருள்தானுமே.

Comments