திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 90 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 90

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV



 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


 ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை

 மாயத்தை, மாமாயை தன்னில் வரும்பரை

 ஆயத்தை, அச்சிவம் தன்னை யாகோசர

 வீயத்தை முற்றும் விளக்கி யிட்டேனே.

Comments