திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 92 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 92 

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV




 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

நந்தி அருளாலே மூலனை நாடிப் பின்

 நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்;

 நந்தி அருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன்;

 நந்தி அருளாலே நான்இருந் தேனே.

Comments