திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 95 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 95

  பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV





ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை; 

யார்அறிவார் இந்த அகலமும் நீளமும்; 

பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்று: அதின்

 வேர்அறி யாமை விளம்புகின் றேனே.


Comments