திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 96 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 96

  பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV




பாடவல் லார்நெறி பாட வறிகிலேன்

 ஆடவல் லார்நெறி யாட வறிகிலேன்

 நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்

  தேடவல் லார்நெறி தேடகில் லேனே.

Comments