திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 97 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 97

  பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV




மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்

 இன்னிசை யுள்ளே எழுகின்ற ஈசனைப்

 பின்னை உலகம் படைத்த பிரமனும்

   உன்னும் அவனை உணரலும் ஆமே?



Comments