திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 98 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 98

  பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV





தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை

 முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்

 இத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்

 பத்திமை ஆல்இப் பயன்அறியாரே.

Comments