திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 99 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 99

  பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV






மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்

 ஞால மறியவே நந்தி யருளது

  காலை யெழுந்து கருத்தறிந் தோதிடின்

 ஞாலத் தலைவனை நண்ணுவ ரன்றே.


Comments