திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2853 to 2855 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஒன்பதாம் தந்திரம் 14. சிவ தரிசனம்

திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல்கள் - 2853  to 2855

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  ஒன்பதாம் தந்திரம்

 14. சிவ தரிசனம்  



2853

 சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை

சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்

சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்

சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2854

  வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்

நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது

போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை

ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2855

  பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று

உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்

தரனாய்த் தனாதென வாறுஅறி வொண்ணா

அரனாய் உலகில் அருள்புரிந் தானே.  


 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV

Comments