திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2864 to 2865 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஒன்பதாம் தந்திரம் 16. முத்திபேதம் கரும நிருவாணம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2864  to 2865

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  ஒன்பதாம் தந்திரம்

 16. முத்திபேதம் கரும நிருவாணம் 


2864

ஓதிய முத்தியடைவே உயிர்பர

பேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடு

ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே

ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே.

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  2865

  பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்

கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல்

சுற்றற் றவர்சுற்றி நின்றஎன் சோதியைப்

பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.  

Comments