அகத்தியர் வணங்கிய அற்புதமான சிவலிங்கம் தரிசனம் 🙏

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் பின்புறம் அதாவது மூலவருக்கு பின்புறம் இந்த அகத்தியர் வணங்கிய சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது... 

அகத்தியர் மாமுனிகள் கடவுளுக்கு நிகராக விளங்கிய சித்தர்... அவரை சிவபெருமானே தனது திருமணத்தின் போது வடக்கு பகுதி தாழ்ந்தும் தென் பகுதி கீழேயும் செல்லும் போது " நீ தென் பகுதி நோக்கி செல்" என்று அனுப்பி வைக்கப்பட்டவர்... 

அந்த அளவுக்கு சக்திவாய்ந்த அகத்தியர் அய்யா ஒரு சிவலிங்கத்தை வணங்கினால் அந்த சிவலிங்கம் எந்தளவு சக்தி வாய்ந்தது என்று புரிந்துகொள்ளுங்கள்... 

அப்படி ஒரு அற்புதமான சிவலிங்கம் நமது திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் இருப்பது நமக்கு எவ்வளவு பெரும் பாக்கியம் என்று யோசித்து பாருங்கள்... 

அனைவரும் சென்று இந்த சிவலிங்கத்தை வணங்கி ஆண்டவனின் அருள் பெருக... 

ஓம் நமசிவாய வாழ்க 🙏 

கீழே உள்ள லிங்க் -ல் அகத்தியர் வணங்கிய சிவலிங்கம் வீடியோ தொகுப்பு வடிவத்தில் கொடுத்துள்ளேன்... 





Comments