திருமூலர் வணங்கிய விநாயகர் கோயில் எங்கே உள்ளது தெரியுமா?


சித்தர்களில் மிகவும் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் திருமூலர் சித்தர் ஆவார். 18 சித்தர்களிலும் மிக முக்கியமான ஒருவராகவும் 63 நாயன்மார்களிலும் ஒருவராக திருமூல நாயனார் வணங்கப்படுகிறார். 

விளம்பரம் -


திருமூலரை பற்றிய பல்வேறு கதைகள் வலைதளங்களில் உலாவி வருகின்றன. நாம் திருமூலரின் வரலாற்றை வேறொரு பதிவில் விரிவாக பார்க்கலாம். இந்த பதிவில் திருமூல சித்தர் வணங்கிய விநாயகர் ஆலயத்தை பற்றி சுருக்கமாக பார்ப்போம். 

தில்லை நடராஜர் கோவிலில் அதாவது சிதம்பரத்தில் உள்ள நடராஜர் பெருமான் கோவிலில் உள்ளே... திருமூலர் சித்தர் வழங்கிய விநாயகர் ஆலயம் இன்றளவும் அப்படியே பாதுகாக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டிற்காக உள்ளது.. 

இந்தக் கோவில் சிறிய அளவிலானதாக இருந்தாலும் சக்திகள் நிறைந்த கோவில் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை என்பது இக்கோவிலில் உள்ள விநாயகரை வணங்கியவர்களை கேட்டால் சொல்வார்கள். 

அப்படிப்பட்ட அற்புதமான விநாயகர் ஆலயத்தை நீங்கள் சிதம்பரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் நடராஜர் கோவிலுக்கு சென்று இந்த விநாயகரிடம் வணங்கி விட்டு வாருங்கள் பிறகு உங்கள் வாழ்க்கையை உற்று நோக்குங்கள்... நிச்சயமாக மேன்மையடையும் உங்கள் வாழ்க்கை. 

விளம்பரம் -


ஒருவேளை விரைவாக இந்த கோவிலை நீங்க தரிசிக்க வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் வீடியோ தொகுப்பு அதாவது திருமூல சித்தர் வணங்கிய விநாயகர் ஆலயத்தில் வெளிப்புறத்தை மட்டும் வீடியோ தொகுப்பாக கொடுத்துள்ளோம். 










Comments