கொல்லிமலையில் உள்ள கோரக்கர் குகையில் நடைபெற்ற அதிசயங்கள்

கொல்லிமலை பற்றிய பல்வேறு தகவல்களையும் நாம் பார்த்து வருகிறோம்...

அந்த வகையில் இந்த பதிவில்... கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில் குருக்கள் திரு.மணிகண்டன் அவர்கள் பௌர்ணமி இரவு கொல்லிமலை கோரக்கர் குகையில் இருந்துள்ளார்...

அவருக்கு அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் ஆச்சர்யங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.. 

அவர் சொன்ன பல தகவல்கள் நமக்கு மெய்சிலிர்த்து விட்டது... 

பல அமானுஷ்ய சக்திகள் பற்றியும் பேசினார்... 

அவர் பேசிய வீடியோ தொகுப்பு கீழே உள்ளது....  ஆர்வம் உள்ளவர்கள் வீடியோவை பார்த்து அவரது அனுபவங்களையும் ஆச்சர்யங்களையும் தெரிந்து கொள்ளலாம் 



Comments